• December 4, 2024

Tags :Dasavatharam

“உலக மக்களை மிரள்சியில் ஆழ்த்தும் பரிணாமக் கொள்கை..! – தசாவதாரம்..

இந்த உலகத்தில் உயிர்கள் வாழ ஆதாரமாக நீர் இருந்தது என்றும், அந்த நீரில் இருந்து தான் பல வகையான உயிரினங்கள் தோன்றியது என்ற அறிவியல் உண்மை அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதை முதன் முதலில் கண்டுபிடித்துச் சொன்னவன் வெளிநாட்டுக்காரன் என்று நாம் நினைப்பது மிகவும் தவறான ஒன்று என்பதை சுட்டிக்காட்டத்தான் இந்த பதிவு.   பரிணாமக் கொள்கை மட்டுமல்ல, பல்வேறு விதமான கண்டுபிடிப்புகளின் சுரங்கமாக நமது முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து பார்க்கும் போது […]Read More