• December 3, 2024

Tags :enjoy enjaami

என்ஜாயி எஞ்சாமி இந்த பாடலில் இவ்வளவு அர்த்தங்களா?

பொதுவாக நான் Decoding என்று சொல்லப்படும் ஆழமான ஆராய்ச்சியில் ஈடுபடுவதுண்டு. ஆனால் அவை அனைத்தும், மொழி பற்றியும், நம் கலாச்சாரம் பற்றியுமே இருந்திருக்கிறது. ஆனால் ஒரு பாடலுக்கென்று Dcodeing செய்வது இதுவே முதல்முறை! உலகத்தரத்திற்க்கு தமிழனின் படைப்பை உயர்த்தி நிற்கவைத்திருக்கிறது. இதன் ஒவ்வொரு வரிகளும், பல வலிகளையும், பல வழிகளையும் உணர்த்தி உணர்த்தி உறைய வைத்தது. அப்படி என்ன ஆழமான அர்த்தங்கள் இருக்கிறது, இந்த உலகமே போற்றும் இந்த என்ஜாய் எஞ்சாமியில்…!Read More