• September 27, 2023

Tags :Fine

சரியா முடி வெட்டாததுக்கு 2 கோடி அபராதமா !!!

பொதுவாக வாடிக்கையாளர்களுக்கு திருப்தி அளிக்காதவாது வியாபாரம் செய்பவர்களுக்கு நுகர்வோர் சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படும் என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒழுங்காக முடி வெட்டாததால் ஒரு நட்சத்திர ஹோட்டலுக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. ஆஷ்னா ராய் என்பவர் மாடலாக வேலை செய்து வருகிறார். தலை முடி சம்பந்தப்பட்ட பொருட்களின் விளம்பரங்களுக்கு இவர் மாடலாக நடிப்பது வழக்கம். இவருக்கு இவர் கூறிய படி தலை […]Read More