• December 4, 2024

Tags :geographical indication

“போடுடா வெடிய..!”- செடி புட்டா சேலை, நாமக்கட்டி, மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு..

மத்திய அரசால் வழங்கப்படக் கூடிய புவிசார் குறியீடு பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்தியாவில் மத்திய அரசின் தொழில் மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இந்த புவிசார் குறியீடு பதிவு பாதுகாப்புச் சட்டமானது 1999 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நீங்கள் உணவுப் பொருட்கள், வேளாண் பொருட்கள், கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள், இயற்கை பொருட்கள் என ஐந்து நிலைகளில் புவிசார் குறியீட்டை நீங்கள் பெறலாம். அந்த வகையில் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த பொருட்களுக்கு மத்திய அரசானது […]Read More