• September 25, 2023

Tags :Hummingbird

“உலகில் மிகச் சிறிய பறவை ஹம்மிங் பேர்டு (Hummingbird)..!” – உங்களை ஈர்க்கும்

இந்த உலகிலேயே மிகவும் பெரிய உயிரினம் எது என்று கேட்டால் நீங்கள் நீல திமிங்கலம் என்று பட்றென்று சொல்லிவிடுவீர்கள். அந்த வகையில் உலகிலேயே மிகச்சிறிய பறவை எது என்று கேட்டால் நீங்கள் நிச்சயமாக யோசிப்பீர்கள். இனிமேல் நீங்கள் யோசிக்காமல் மிகச்சிறிய பறவை ஹம்மிங் போர்டு என்று உரக்கக் கூறுங்கள். உலகில் மிகச் சிறிய பறவையான ஹம்மிங் பேர்ட் கரிபியனில் இருக்கும் கூபா தீவினை பூர்வீகமாக கொண்டது. இந்தப் பறவையின் எடையானது நமது ஐந்து ரூபாய் நாணயத்தின் எடையை […]Read More