• September 25, 2023

Tags :Indian Hockey Team

41 ஆண்டு தவத்திற்கு கிடைத்த வெண்கல வரம் !!

41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டியில் இன்று வெண்கலப் பதக்கம் வென்றுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வை நாடெங்கும் உள்ள மக்களும், விளையாட்டு ரசிகர்களும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். ஆண்களுக்கான ஹாக்கி போட்டிகளின் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் இடையே நடைபெற்றது. போட்டி ஆரம்பித்த இரண்டு நிமிடங்களில் ஜெர்மனி தனது முதல் கோலை அடித்து இந்திய ரசிகர்களுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். போட்டியின் இரண்டாம் பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் […]Read More