தமிழர் பாரம்பரியத்தின் வீர விளையாட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெறும் ஜல்லிக்கட்டு, பொங்கல் திருநாளின் தனித்துவமான அடையாளமாக திகழ்கிறது. தை...
ஏறுதழுவல் எனும் விளையாட்டின் பின்னால் இருக்கும் அறிவியல் என்ன என்பதே இந்த காணொளி. தமிழனின் ஜல்லிக்கட்டுக்கு பின் இருக்கும் அறிவியல்!