• December 4, 2024

Tags :Kailash mount

“கைலாய மலையை போல் வேறு சில புனித மலைகள்..!” – மலைப்பை ஏற்படுத்தும்

இன்று வரை கைலாய மலை மட்டுமே புனிதமான மலை என்று கருதக்கூடிய சூழ்நிலையில், இந்த மலையைப் போல உலகில் வேறு சில பகுதிகளில் புனித மலைகள் உள்ளது என்பது எத்தனை பேருக்கு தெரியும். இந்த புனித மலைகளும், ஆன்மீக ரீதியாக முக்கியத்துவம் பெற்றிருக்கக் கூடிய பகுதிகளாக இன்று வரை திகழ்ந்து வருகிறது. அப்படி திகழக்கூடிய அந்த புனித மலைகளின் பெயர்களையும் அவற்றின் சிறப்புகளையும் இந்த பதிவில் பார்க்கலாம். இதில் முதலாவதாக நீங்கள் படிக்கப் போவது ஆதோஸ் மலை […]Read More