Kostya

இந்த உலகிலேயே விசுவாசமான ஜீவன் நாய்கள் தான் என்பதற்கு அடையாளமாக இருக்கும் கோஸ்டயா நாயைப் பற்றிய பதிவுதான் இது. 1995ஆம் ஆண்டில் ரஷ்யாவில்...