• September 10, 2024

Tags :Madhya Pradesh

மீசையை Trim செய்யாததற்கு இடைநீக்கம் !!!

விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் போன்று மீசையை வளர்த்ததற்காக போலீஸ் கான்ஸ்டபிள் டிரைவர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய பிரதேச காவல் துறையின் கூட்டுறவு மோசடி மற்றும் பொது சேவை உத்தரவாத பிரிவு அந்த கான்ஸ்டபிளுக்கு இந்த இடைநீக்க உத்தரவை அளித்துள்ளது. அவர்கள் கான்ஸ்டபிளுக்கு அனுப்பியுள்ள இடைநீக்க கடிதம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஜனவரி 7 2022 அன்று வெளியிடப்பட்ட அந்த உத்தரவில் மகாராஷ்டிர மாநிலத்தின் காவல்துறை […]Read More