• November 14, 2024

Tags :Mango leaf

தமிழர்களின் சம்பிரதாயங்களில் மா இலை? – எதற்காக இந்த சூட்சுமம்..

தமிழர்கள் பெரும்பாலும் சமய விழாக்கள் மற்றும் திருமணம் முதலிய மங்களகரமான நிகழ்வுகளின் போது கட்டப்படும் மாவிலைத் தோரணங்கள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளமாகவும் கலாசார மிக்க அலங்காரப் பொருளாகவும் இந்த மாவிலை திகழ்கிறது.  பூஜைகள் செய்யும்போது கலசத்தின் வாயில் தேங்காய் வைப்பதற்கு முன் சில மாவிலைகளை இட்டு அதன் மீது தேங்காயை வைத்து தான் சுவாமியை ஆவாஹனம் செய்வார்கள். பூஜை முடிந்த பின்னர் கலசத்தில் உள்ள புனித நீர் பக்தர்கள் மீதும் மா விலை கொண்டு தெளிக்கப்படும். இப்படி […]Read More