• November 17, 2023

Tags :Micro Fliers

எறும்பை விட சிறிய ரோபோட் !!!

தொழில்நுட்பம் எண்ணிப் பார்க்க முடியாத வளர்ச்சியை அடைந்துள்ள இக்காலத்தில் பார்க்கும் இடங்களிலெல்லாம் புதுப்புது எந்திரங்கள் மனித இனத்தை ஆட்சி செய்து கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் எறும்பை விட சிறிய ரோபோட் ஒன்றை நார்த் வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இந்த எந்திரத்திற்கு Micro Fliers என விஞ்ஞானிகள் பெயர் சூட்டியுள்ளனர். மனிதர்கள் இதுவரை உருவாக்கியுள்ள எந்திரங்களில் இதுவே சிறியது என்பது குறிப்பிடத்தக்கது. எந்திரன் போன்ற திரைப்படங்களை நாம் பார்க்கும்போதெல்லாம், “இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?” […]Read More