• September 10, 2024

Tags :Okinawa

“ப்ளூ சோன் லிஸ்டில் ஒகினாவா தீவு” – அப்படி என்ன ஸ்பெஷல் மர்மம்

ஜப்பான் மற்றும் தைவானுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒகினாவா தீவில் வேறு எங்கும் இல்லாத ஸ்பெஷல் ஒன்று உள்ளது. எனவே தான் இந்த தீவானது “ப்ளூ சோன்” லிஸ்டில் இடம் பிடித்துள்ளது. அது என்ன ப்ளூ சோன் லிஸ்ட் என்று நீங்கள் யோசிப்பது நன்றாகவே தெரிகிறது. உலகில் அதிக ஆயுள் காலத்தோடு ஆரோக்கியமாக மனிதர்கள் வாழும் பகுதியைத்தான் நாம் ப்ளூ சோன் என்று அழைக்கிறோம். இப்போது உங்களுக்கு புரிந்து இருக்கும் இந்த தீவின் மர்மமான ரகசியம் என்ன […]Read More