• September 22, 2023

Tags :poet Kannadasan

“பிரமிக்க வைக்கும் கவிஞர் கண்ணதாசனின் தன்னம்பிக்கை வரிகள்..!” – நீங்களும் வெற்றியாளர் ஆகலாம்..

கவிஞர் கண்ணதாசன் பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இவர் எழுதிய பாடல் வரிகளைக் கண்டு துள்ளாத மனமும் துள்ளும். அந்த வகையில் கவிஞரின் தன்னம்பிக்கை நிறைந்த வரிகளை ஒரு முறை படித்து விட்டால் நீங்களும் எளிதில் வெற்றியாளராக மாறலாம்.   சிறகு கிடைத்தால் பறப்பதும் மட்டும் வாழ்க்கை அல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை என்று அவர் கூறிய வரிகளை சற்று எண்ணி பாருங்கள். வெற்றி கிடைக்க வேண்டிய இடத்தில் தோல்வி கிடைத்துவிட்டால் அதற்காக […]Read More