• June 6, 2023

Tags :PSG

சுவாரசிய தகவல்கள்

ஒரு டிஷ்யூ பேப்பரின் விலை 7.5

ஒரு டிஷ்யூ-வின் விலை நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகிறது. பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி சமீபத்தில் பார்சிலோனா அணியிலிருந்து PSG அணிக்கு மாறினார். பார்சிலோனா அணியிலிருந்து விலகும்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கண்ணீர்மல்க விடைபெற்றார் மெஸ்ஸி. இந்நிலையில் அந்தப் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது மெஸ்ஸி கண்ணீர் துடைக்க உபயோகப்படுத்திய Tissue பேப்பர் ஆனது ஒரு மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்கப்படும் என விளம்பரம் வெளியாகியுள்ளது. ஒரு பிரபலம் கண்ணீர் துடைக்க உபயோகித்த டிஷ்யூவுக்கு இவ்வளவு மதிப்பா என்ன உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது […]Read More