• September 12, 2024

Tags :Sani Bhagavan

சனி பகவானின் அருளைப் பெற காகத்திற்கு உணவு அளிப்பது நல்லதா?- விபரமாக பார்க்கலாமா..

காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் மூன்று விதமான நன்மைகள் என்ன தெரியுமா? காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம்.மேலும் காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும் இது எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது.   நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என்கிறார்கள் நம் முன்னோர்கள். நம்முடைய முன்னோர்கள் இறந்த பிறகு அவருடைய ஆத்மா அவர்கள் குடும்பத்தையும், வசித்த இடத்தைத் தேடி வரும் என்பது நம்பிக்கை. அப்போது நேரடியாக ஆத்மாவாக  வராமல் காகத்தின் ரூபத்தில் […]Read More