நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சமீபத்தில் ஆன் குழந்தை பிறந்தது. ரசிகர்கள் பலரும் அவரை வாழ்த்தி வந்த நிலையில், இன்று தனது சமூக வலைதளங்களில் அவர் வெளியிட்ட பதிவு ரசிகர்களுக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாக இருக்கிறது. கடந்த ஜூலை 12-ஆம் தேதி தனக்கு மகன் பிறந்த செய்தியை ரசிகர்களுக்கு சந்தோஷமாக தெரிவித்தார் சிவகார்த்திகேயன். தன் தந்தையே மீண்டும் மகன் ரூபத்தில் பிறந்துள்ளார் என்பதை உணர்த்தும் வகையில் உருக்கமான சமூக வலைதள பதிவின் மூலம் இந்த அறிவிப்பை சிவா விடுத்திருந்தார். […]Read More
Tags :SK
DEEP TALKS PODCAST

Deep Talks Tamil
Tamil History and Tamil Motivation!
You are just a click away from getting to know an ocean of information about Tamil culture and literature. Also, get your daily dose of Motivation that will change your life.
Search Results placeholder