• September 21, 2024

Tags :Tomato

டபுள் சதத்தை தொட்டதா.. தக்காளி?- எதனால் இந்த விலை ஏற்றம்..

அவனுக்கு வந்தா ரத்தம் எனக்கு வந்தா தக்காளி சட்னியா என்று காமெடியாக பேசி வந்தா.. இன்று தக்காளி சட்னிக்கு திண்டாட கூடிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். தங்கத்தைக் கூட வாங்கிவிடலாம் தக்காளியை வாங்க முடியுமா? என்று தெரியாமல் பரிதவித்து வரும் மக்கள் விலை ஏற்றத்தைக் கண்டு அச்சம் அடைந்ததோடு மட்டுமல்லாமல் தக்காளி சாதம் கிடைக்காதது எண்ணி வருத்தத்திலும் இருக்கிறார்கள். இந்த தக்காளியின் விலை ஏற்றம் சென்னை மட்டுமின்றி தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது […]Read More