• December 4, 2024

Tags :woman

விண்ணை தொட்டுவிடலாம் வா பெண்ணே வெளியே..!

நீ மனது வைத்தால் விண்ணும் உனக்கு வசமாகும் என்ற வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. உன் நம்பிக்கையோடு நீ இதை செயல்படுத்த விரும்பினால் கட்டாயம் நீ விண்ணை தொட்டு விடலாம். பெண்ணே வா வெளியே.   எத்தனை இடர்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் துச்சமாய், நீ தள்ளிவிட்டு இந்த பூமியில் அற்புத ஆற்றல் படைத்த பெண்ணாய் திகழ வேண்டும் என்றால் அச்சத்தை விடு. நேர்மையான எண்ணத்தில் வளரு.. அப்போது நீ நினைப்பது எல்லாம் ஜெயமாகும். பெண்ணே இனியும் காத்திருக்க […]Read More