• November 24, 2023

Tags :இந்திய லாரிகள்

 “இந்திய லாரிகள் மற்றும் அமெரிக்க லாரிகள் பற்றிய ஒப்பீடு..!” – யாரும் அறிந்திராத

இன்று உலகம் முழுவதும் மக்களின் தேவைக்காக பல்வேறு வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. எனினும் அங்கே இருக்கும் மக்களின் தேவைக்கு ஏற்ப அந்த வாகனங்களின் வடிவமைப்பு உள்ளது என்று உறுதியாக கூறலாம். அந்த வகையில் சரக்கு பரிமாற்றத்திற்கு பயன்படக்கூடிய லாரிகளில் இந்திய நாட்டில் பயன்பாட்டில் இருக்கும் லாரிகளுக்கும், அமெரிக்க நாட்டில் இருக்கும் லாரிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் படித்த தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே அமெரிக்க நாடுகளில் லாரிகள் மிகப் பெரிய அளவில் இருப்பதோடு […]Read More