• November 24, 2023

Tags :கருப்புசாமி

யார் இந்த 18ம் படி கருப்பு? பெருந்தெய்வமான அழகரை, எப்படி சிறுதெய்வமான கருப்புசாமி

நம் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான பகுதியில் ஒரு வித்தியாசமான வழக்கம் இருக்கிறது. அந்த பகுதியில் உள்ள சில கிராமங்களில் வீட்டு வேலை செய்வதற்கோ, மாடு மேய்ப்பதற்கோ ஆட்களை அமர்த்தினால், அவர்கள் சித்திரை மாதம், ஒரு குறிப்பிட்ட நாளில்,வேலையை விட்டு சொல்லிக் கொள்ளாமலேயே நின்று கொள்ளலாம். அதற்கு ‘சித்திரை விடுதி’ என்று பெயர். அதாவது சித்திரை அன்றை, ஒருவன் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்ளலாம். இப்படி ஒரு எழுதப்படாத சட்டம், மக்கள் வரலாறாக, அதே சமயம் கோயில் […]Read More