• October 3, 2024

Tags :கொல்லிமலை

“அட.. அது.. என்ன.. கொல்லிமலை ரகசியம்..!” – அவிழும் மர்மம் முடிச்சுகள்..

இந்தியாவின் தெற்கு பகுதியில் தமிழ்நாட்டின் நடுப்பகுதியில் நாமக்கல் திருச்சி மாவட்டத்தின் எல்லையாக அமைந்துள்ள ஒரு சிறிய மலைத்தொடர் தான் இந்த கொல்லிமலை ஆகும். கொல்லிமலையானது கிழக்குத் தொடர்ச்சியின் மலையின் கடைசி மலையாக அமைந்துள்ளது மேலும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் பெயருக்கு ஏற்றபடி தொடர்ச்சியாக மலைகள் இல்லாமல் விட்டு விட்டு மலை இருக்கக் கூடிய வகையில் அமைந்திருக்கும். மனிதர்களை கொல்லக் கூடிய கொடிய நோய்களை நீக்கக்கூடிய அற்புத ஆற்றல்மிக்க மூலிகைகளை கொண்டு விளங்குவதால் தான் இந்த மலையை கொல்லிமலை […]Read More