• November 24, 2023

Tags :சடங்குகள்

“சடங்குகள் பற்றிய குறிப்புகள்..! – துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்ட களிமண் துண்டுகளில்..

பன்னெடும் காலத்திற்கு முன்பு இருந்த எழுத்து உருவங்கள் தற்போது துருக்கியில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எழுத்துருக்கள் சுமார் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று வல்லுனர்கள் கூறி இருக்கிறார்கள். தற்போது இந்த எழுத்து வடிவங்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த ஆண்டின் முன்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வடக்கு மற்றும் மத்திய துருக்கி பகுதியில் உள்ள போகஸ்காய் ஹட்டுசா பகுதி கிட்ட இந்த களிமண் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியானது கிமு 1600 முதல் கிமு 1200 வரை ஹிட்டைட் பேரரசின் […]Read More