சித்தர்

ஐம்புலன்களையும் அடக்கி தெய்வ நிலையை எட்டியவர்களை சித்தர்கள் என்று கூறலாம். இந்த சித்தர்கள் மனிதகுலம் செழித்து வளர எண்ணற்ற நன்மைகளையும், வழிமுறைகளையும் வகுத்து...