• December 3, 2024

Tags :டிகாப்ரியோ

கேரளாவில் புதிய மீன் கண்டுபிடிப்பு..! – ஹாலிவுட் பிரபலம் டிகாப்ரியோ பாராட்டு..!

இந்த உலகம் தோன்றிய நாளில் இருந்தே பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் தோன்றி வாழ்ந்து வருகிறது. அந்த வகையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு பலவிதமான உயிரினங்கள் வாழ்ந்து இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காரணத்தாலும், குறிப்பிட்ட சூழ்நிலையிலும் அவை அழிந்து உள்ளது நமக்குத் தெரியும்.   அந்த வகையில் நீரில் வசிக்கக் கூடிய மீன்னின் இனத்தில் பல வகைகள் உள்ளது. எனினும் புதிதாக ஒரு மீன் இனத்தை கேரளாவை சேர்ந்த ஒருவர் கண்டுபிடித்திருக்கிறார். இந்த மீன் இனமானது 2020இல் கண்டுபிடிக்கப்பட்ட […]Read More