• September 9, 2024

Tags :நாடி ஜோதிடம்

நாடி ஜோதிடம்.. அதனுள் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னென்ன?

நமது முன்னோர்கள் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கை குறித்து எழுதிச் சென்ற ஓலைச்சுவடிகளை நாடி ஜோதிடம் என்று கூறுகிறோம். இதன் மூலம் ஆண்களின் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்களின் இடது கை கட்டை விரல் ரேகையை கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகிறது.    சுமார் 2000 ஆண்டுகள் பழமையான இந்த சுவடிகளை சப்தரிஷிகள் எனப்படும் அகத்திய, கௌசிகர், வைசியர், போகர், பிருகு, வசிஸ்டர் மற்றும் வால்மீகி ஆகிய ரிஷிகள் எழுதியதாக கருதப்படுகிறது. ஆனால் பெரும்பாலான […]Read More