• July 27, 2024

Tags :பூஞ்சை

இந்த உலகில் இருளிலும் ஒளிரும் பூஞ்சை உள்ளதா?

இந்த உலகில் தாவரங்களுக்கு என்று ஒரு முக்கியமான இடம் உள்ளது. தாவரங்கள் இல்லை என்றால் மனித வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும். மேலும் தாவரங்கள் வெளியிடுகின்ற ஆக்ஸிஜனைக் கொண்டு மனித இனம் வாழ்ந்து வருகிறது. அத்தகைய தாவர உலகத்தில் பல்வேறு வகையான அரிய தாவரங்கள் உள்ளது. அந்த வரிசையில் பச்சையம் இல்லாமலிருக்கும் தாவரங்களை பூஞ்சைகள்  என்று நாம் அழைக்கிறோம்.இந்த  பூஞ்சைகள் இரவில் எப்படி ஒளிர்கிறது என்பதனை பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம். இவை பயோ லுமினசென்ட் எனும் ஒளிரும் பூஞ்சைகள். […]Read More