• September 21, 2024

Tags :மாம்பழம்

“வாய் பிளக்க வைக்கும் மாம்பழத்தின் விலை 1,62,000 ரூபாய்..!” – அட ஒரு

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்படிப்பட்ட மாம்பழத்தை நீங்கள் சாப்பிடுவதின் மூலம் உங்கள் உடலில் ரத்த ஓட்டம் சீராகி நரம்பு தளர்ச்சிகள் நீங்கி உடல் வலிமையாகும். உடலின் முக்கிய உறுப்புக்களாக இருக்கும் மூளை மற்றும் இதயத்தை பலப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த கூடிய தன்மை மாம்பழத்திற்கு உண்டு. இதில் வைட்டமின் கே, வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து […]Read More