• October 12, 2024

Tags :லோம ரிஷி குகை

லோம ரிஷி குகை எங்கு உள்ளது.. தெரியுமா?.. சிறப்புக்கள் என்னென்ன?..

லோமா ரிஷி குகை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மிகவும் பிரபலமான இந்த குகையானது இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள சுல்தான்பூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த குகையானது பராபர் மலையில் அமைந்திருக்க கூடிய குடைவரை குகை என்பது குறிப்பிடத்தக்கது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் அசோகர் காலத்தில் புத்த பிக்குகள் தியானம் செய்வதற்காக இந்த குடைவரை குகை வழங்கப்பட்டதாக செய்திகள் உள்ளது. இந்தக் குகையின் சிறப்பை பற்றி பார்க்கையில் குகையின் முகப்பு பகுதி குதிரையின் […]Read More