• September 21, 2024

Tags :3000 Electrode chip

“மனித மூளைக்குள் 3000 எலக்ட்ரோட் சிப்..!” – எலான் மஸ்க்கிற்கு பச்சைக்கொடி காட்டுமா

மனித மூளைக்குள் சிப்பை பொருத்தி ஆய்வுகள் செய்ய எலான் மாஸ்க்கு நியுரோலின்க் நிறுவனம் அனுமதி அளித்து உள்ளது. பக்கவாத நோயாளிகள் தாமாக முன்வந்து இதற்கு விண்ணப்பிக்கலாம் என எலான் மாஸ்கின் நியூரா லிங்க் (Neuralink)நிறுவனம் தற்போது அழைப்பை மக்கள் மத்தியில் விடுத்துள்ளது. நினைவாற்றல் தொடர்பாக ஆய்வு செய்யவும், இந்த நோய்களில் தாக்கம் உள்ளவர்களை மீட்டெடுக்கக்கூடிய வகையில் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படும் என கூறலாம். அரசின் அனுமதி கிடைத்த பிறகு இதற்கான பணிகள் மிக விரைவில் தொடங்கப்படும் […]Read More