• September 21, 2024

Tags :Anaconda

என்னடா சொல்றீங்க.. உடல் உறவு முடிந்ததும் ஆண்னை விழுங்கும் பெண் அனகோண்டா..! –

பாம்பு என்றால் படையை நடுங்கும் என்ற சொற்றொடரை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நிலையில் உலகிலேயே மிக நீளமான பாம்பு வகைகளில் ஒன்றான அனகோண்டா பற்றி நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள். பூமியில் பிறந்த எல்லா உயிரினங்களுக்குமே பசி, உறக்கம், உடலுறவு போன்ற பொதுவான செயல்பாடுகள் உள்ளது. இதில் உடல் உறவு கொள்ளுதல் முறையில் ஒவ்வொரு உயிரினங்களிடம் வேறுபட்ட பண்புகள் காணப்படுகிறது. அந்த வகையில் அனகோண்டா வகை பெண் பாம்புகள், உடலுறவு முடிந்த நிலையில் ஆண் பாம்புகளை விழுங்கி […]Read More