• September 21, 2023

Tags :Automobile

வருகிறது ரோல்ஸ் ராய்ஸ்-ன் எலக்ட்ரிக் கார் !!!

தங்களின் 117 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தங்களது முதல் எலக்ட்ரிக் காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரை குறித்த அறிவிப்பை அந்த நிறுவனத்தின் CEO Torsten Muller வெளியிட்டார். இந்த காரின் மாதிரி புகைப்படங்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் பளபளப்பான தோற்றத்துடன் இந்த கார் காட்சியளிக்கிறது. இந்த கார் 2023-ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என தெரிகிறது. இந்த காரை குறித்த அறிவிப்பு வந்ததிலிருந்து உலகெங்கிலுமுள்ள […]Read More