• September 10, 2024

Tags :Bitter Gourd

உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் பாகற்காய் சாறு – இவ்வளவு நன்மைகளா?.

அறு சுவைகளில் கசப்பு என்பது மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த கசப்பு பாகற்காயில் உள்ளது. எனவே பாகற்காயை நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகளை அடைய முடியும். பாகற்காய் உணவுப் பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும் தன்மை கொண்டது. மேலும் பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.  பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும். இதனுடன் புளி சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொண்டால் […]Read More