• September 10, 2024

Tags :BRICS

 “அமெரிக்க ஆதிக்கத்தை அடியோடு அழிக்க பிரிக்ஸ்..!” – ரஷ்யா, இந்தியா, சீனா சாதிக்குமா?

உலகில் மிகப்பெரிய வல்லரசாக திகழக்கூடிய அமெரிக்காவின் ஆதிக்கத்தை அடியோடு கட்டுப்படுத்தக்கூடிய அமைப்பாக பிரிக்ஸ் விளங்குமா? என்பது இனிவரும் காலங்களில் நமக்கு எளிதில் விளங்கிவிடும். தற்போது ஐந்து நாடுகள் மட்டுமே இந்த அமைப்பில் இருக்கிறது. இதனை அடுத்து மேலும் 11 நாடுகள் இந்த அமைப்பில் இணைய உள்ளதால், அமெரிக்காவின் ஆட்டத்தை ஒடுக்க ரஷ்யா, சீனா, இந்தியா வகுத்திருக்கும் வியூகமாக இது இருக்குமா? என்ற கேள்வியை பலரின் முன் பிரிக்ஸ் ஏற்படுத்தி விட்டது. பிரிக்ஸ் இந்த விரிவாக்கமானது வரலாற்று சிறப்புமிக்கதாக […]Read More