• November 20, 2023

Tags :California

ரோட்டில் சிதறிய டாலர் நோட்டுக்கள் !!! அள்ளிக்கொண்ட மக்கள் !!!

திடீரென மேலே இருந்து பண மழை கொட்டி அதை அனைவரும் எடுப்பது போன்ற காட்சி ‘சிவாஜி’ திரைப்படத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை நினைவு கூறும் வகையில் ஒரு சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது. கலிபோர்னியாவில் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் அலுவலகத்திற்கு ஒரு Truck மூலம் டாலர் நோட்டுகள் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இவ்வாறு பணத்தை எடுத்துச் செல்லும்போது truck-ன் கதவுகள் சரியாக பூட்டப் படாததால் தானாகவே திறந்து உள்ளே இருந்த சில பணப் பைகள் ரோட்டில் விழுந்துள்ளது. […]Read More