• September 21, 2024

Tags :Cats

எனக்கு நீ தான் வேணும் !!! – அடம்பிடித்த பூனை !!!

சமீபகாலங்களில் சமூக வலைதளங்களில் செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பூனை ஒன்று தனது உரிமையாளரை தேர்ந்தெடுக்கும் அழகிய வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. பகிரப்படும் இந்த வீடியோவில் ஒரு நபரிடம் அந்த பூனை ஓடிவந்து தாவி கொஞ்சுகிறது. “உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”, என அந்த பூனையை மீண்டும் அந்தக் கூண்டுக்குள் அந்த நபர் அனுப்பி வைக்கவே மீண்டும் மீண்டும் அந்த நபரிடம் பூனை ஓடிவந்து கொஞ்சி கட்டித் தழுவியது. […]Read More

நாயும் பூனையும் நண்பேன்டா என்பதை உணர்த்தும் வீடியோ !!!

பொதுவாக நாய்களும் பூனைகளும் நண்பர்களாக இருக்கவே முடியாது என்பதை தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் சமீபத்தில் இணையத்தில் பரவி வரும் ஒரு வைரலான வீடியோ இந்த கூற்றை மாற்றி அமைத்துள்ளது என்றே கூறலாம். இந்த வீடியோவில் ஒரு குட்டி நாயை அடிக்க முயலும் பூனையை மற்றொரு பூனை அடித்து சண்டை போடும் காட்சி இடம் பெற்றுள்ளது. ஒரு குட்டி நாய் பூனைக்கு அருகில் செல்லும் போது அந்தப் பூனை அந்த நாயை தனது கால்களால் விரட்டி அடிக்கிறது. […]Read More