• September 13, 2024

Tags :Curry Leaves

“ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் தரும் கருவேப்பிலை..!” –  எறியாமல் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்கள்..

உணவின் மனத்திற்காக பயன்படக்கூடிய இந்த கருவேப்பிலை மணமூட்டியாக பயன்படுவதோடு மட்டுமல்லாமல் ஒரு மனிதனின் ஆயுள் காலத்தை அதிகரித்து ஆயுள் முழுவதும் ஆரோக்கியத்தை தரக்கூடிய அற்புத அருமருந்து என கூட கூறலாம். வேப்பிலைக்கு எந்த அளவு மருத்துவ குணம் உள்ளதோ அதைவிட பல மடங்கு அதிக அளவு மருத்துவ பயன்பாட்டைக் கொண்டதுதான் இந்த கருவேப்பிலை. உங்கள் மேனியை இரும்பாக மாற்றக்கூடிய இந்த கருவேப்பிலையில் வைட்டமின் ஏ, பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு காணப்படுகிறது. […]Read More