• June 7, 2023

Tags :Guiness Records

சுவாரசிய தகவல்கள்

நிஜ வாழ்க்கையில் ஒரு ஆட்டோக்கார மாணிக்

ஒரு மைல்கல்லை அடைவதற்கு கடுமையான உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவை. அப்படிப்பட்ட கடினமான முயற்சியால் ஒரு புதுவிதமான கின்னஸ் சாதனையை சென்னையை சேர்ந்த ஜெகதீஷ் எனும் Auto ஓட்டுனர் 2016-ஆம் ஆண்டு செய்துள்ளார். பொதுவாக ஆட்டோக்கள் மூன்று சக்கரங்கள் இருந்தால் தான் இயங்கும். அப்படிப்பட்ட ஆட்டோவை வெறும் இரண்டே சக்கரங்களில் இயக்கி ஜெகதீஷ் உலக சாதனையை புரிந்துள்ளார். இதற்கு கடும் பயிற்சியை இவர் மேற்கொண்டிருக்க கூடும். இந்த சாதனை நிகழ்ந்து 5 ஆண்டுகள் கழித்து கின்னஸ் வேர்ல்டு records-ன் […]Read More

சுவாரசிய தகவல்கள்

2 லிட்டர் சோடாவை வைத்து கின்னஸ்

Youtube-ல் Food Vlogging சேனல் வைத்திருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த எரிக் பூக்கர் என்பவர் ஒரு புதிய கின்னஸ் சாதனையை நிகழ்த்தியுள்ளார். சர்க்கரை ஏதுமில்லாத கோலா சோடாவை 19 விநாடிகளுக்கும் குறைவான நேரத்தில் குடித்து முடித்து சாதனை புரிந்துள்ளார். தான் செய்த இந்த கின்னஸ் சாதனையை Youtube-ல் வீடியோவாக அவரே பதிவேற்றியுள்ளார். 2 லிட்டர் சோடாவை 18.45 விநாடிகளில் எரிக் குடித்து முடித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு பாட்டிலில் இருந்த சோடாவை 2 லிட்டர் அளவிலான ஒரு […]Read More