• November 17, 2023

Tags :Human Hair

மனித ரோமம் பற்றிய அறிந்திராத தகவல்கள்…! – படிக்கப் படிக்க ஆச்சரியத்தை தூண்டும்..

மனிதனின் உடலில் தலை முடி, கைகள், கால்கள், கண் இமைகள்,முகம், நாசி, காது மற்றும் அந்தரங்க பகுதிகளில் முடி வளருகிறது.மனிதருடைய தலைமுடியின் விட்டம் சுமார் 50,000 நேனோமீட்டர்கள்.   இதில் மனிதனின் தலைமுடியானது ‘பாலிக்கில்ஸ்’ என்ற தனிப்பட்ட நுட்பமான பைகளில் இருந்துதான் வளர்கின்றன. முடிகளின் அடர்த்தியை நமது ஜீன் தான் தீர்மானிக்கிறது.   தலைமுடியின் நிறம் பிறப்பிலேயே தீர்மானிக்கப்படுகிறது. இது கருமை, பிரவுன், வெள்ளை என்று பல நிறங்களில் உள்ளது. முடியின் உண்மையான நிறம் வெள்ளைதான். ‘மெலனின்’ […]Read More