• June 7, 2023

Tags :London

சுவாரசிய தகவல்கள்

விளம்பர பலகை வெளியிட்டு காதலியை தேடும்

டேட்டிங் செயலிகள் அதிகமாக உபயோகிக்கப்படும் இந்த காலத்தில், லண்டனில் ஒரு நபர் தனது காதலியை தேடுவதற்காக விளம்பரப் பலகையில் தனது தகவல்களுடன் புகைப்படத்தையும் கொடுத்துள்ளார். அந்த விளம்பரப் பலகையின் புகைப்படமானது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. லண்டன் மக்கள் இந்த விளம்பர பலகையில் உள்ள நபரை பார்த்து ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஊதா நிற திரையில் படுத்துக்கொண்டு, “நிச்சயமான திருமணத்தில் இருந்து என்னை காப்பாற்றுங்கள்” என்று ஒரு வரியை சுட்டிக்காட்டி தாடி வைத்த இளைஞன் இந்த விளம்பரப் பலகையில் […]Read More

சுவாரசிய தகவல்கள்

வாடகையே வாங்காத House Owner-க்கு காத்திருந்த

வாடகை பணத்தை ஒழுங்காக கொடுக்கவில்லை என்றால் வாடகைக்கு குடியிருப்போருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பிரச்சனைகள் வருவது சகஜம். ஆனால் லண்டனில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. லண்டனில் உள்ள ஒரு வீட்டிற்கு குடியிருப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே போட்டுக்கொண்டு 12 மாதங்கள் வாடகையே கொடுக்காமல் ஒரு நபர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கும் வீட்டின் உரிமையாளருக்கும் இடையே பலமுறை வாக்குவாதங்களும் சலசலப்பும் ஏற்பட்டு வந்தது. திடீரென ஒரு நாள் வீட்டில் குடியிருக்கும் அந்த நபர் வீட்டை காலி […]Read More