• September 13, 2024

Tags :Love

கூடு கட்டி காதல் வெல்லும் தூக்கணாங்குருவி: நீங்கள் அறியாதவை

இயற்கையின் அற்புதங்களில் ஒன்றான தூக்கணாங்குருவி, தனது அழகிய கூடு கட்டும் திறமைக்காக அறியப்படுகிறது. ஆனால், இந்த சிறிய பறவையின் வாழ்க்கை முறை மற்றும் நடத்தைகள் பற்றி நாம் எவ்வளவு அறிந்திருக்கிறோம்? இந்த கட்டுரையில், தூக்கணாங்குருவியின் வியக்கத்தக்க உலகத்திற்குள் நுழைந்து, அதன் காதல் கதைகள், கூடு கட்டும் கலை, மற்றும் வாழ்க்கை முறை பற்றி விரிவாக அலசுவோம். தூக்கணாங்குருவி: ஒரு சுருக்கமான அறிமுகம் தூக்கணாங்குருவி, அறிவியல் பெயர் ‘பிளோசியஸ் பிலிப்பைனஸ்’, தென்கிழக்கு ஆசியாவின் பல பகுதிகளில் காணப்படும் ஒரு […]Read More

வீடற்றவரை கட்டித்தழுவிய நாய் ! அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ் !

நாய்கள் மனிதனின் சிறந்த நண்பன் என்பது ஒரு பிரபலமான பழமொழி, இதை நிரூபிக்கும் ஒரு வீடியோ கிளிப் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பின்னர் அந்த பழமொழி முற்றிலும் உண்மையே என நம்மை நினைக்க வைக்கும். வீடற்ற ஒரு மனிதனை தெருவில் இருக்கும் ஒரு நாய் கட்டிப்பிடிக்கும் இந்த வீடியோவானது பார்ப்பவர்களின் மனதை உருக வைக்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அந்த நாயை புகழ்ந்தும் பாராட்டியும் சமூக வலைதளங்களில் […]Read More

எனக்கு நீ தான் வேணும் !!! – அடம்பிடித்த பூனை !!!

சமீபகாலங்களில் சமூக வலைதளங்களில் செல்லப் பிராணிகளின் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பூனை ஒன்று தனது உரிமையாளரை தேர்ந்தெடுக்கும் அழகிய வீடியோ நெட்டிசன்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. பகிரப்படும் இந்த வீடியோவில் ஒரு நபரிடம் அந்த பூனை ஓடிவந்து தாவி கொஞ்சுகிறது. “உன்னை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது”, என அந்த பூனையை மீண்டும் அந்தக் கூண்டுக்குள் அந்த நபர் அனுப்பி வைக்கவே மீண்டும் மீண்டும் அந்த நபரிடம் பூனை ஓடிவந்து கொஞ்சி கட்டித் தழுவியது. […]Read More

யானை குட்டியின் அளவில்லா பாசம் !!!

மனிதர்களைவிட விலங்குகள் மிகவும் பாசமானது என கேள்விப்பட்டிருக்கிறோம். இந்தக் கூற்றை உண்மையாக்கும் வகையில் கென்யாவில் ஒரு சுவாரசியமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. கென்யாவில் பிறந்த குட்டி யானைகளை வளர்க்க உதவிய தலைமை காவலர் பெஞ்சமின் அவர்களை தான் வளர்த்த ஒரு குட்டி யானை மீண்டும் பார்க்க வந்துள்ளது, அவருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. அந்நாட்டின் Sheldrick Trust யானைகள் பிறந்தவுடன் அவற்றை வளர்க்க உதவும் ஒரு குழுவாகும். இந்த குழுவின் ஒரு தலைமைக் காவலரே பெஞ்சமின். இவர் பல […]Read More