• July 27, 2024

Tags :Luna 25

என்னது லூனா 25 – ஐ தகர்த்து ஏலியன்களா? உண்மை நிலவரம் என்ன?

இந்த பூமியை தவிர வேறு கிரக கிரகங்களில் மனிதர்கள் வசிக்கிறார்களா? என்ற ஆய்வுகள் இன்று வரை பல நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விண்வெளியில் இருக்கும் நிலவில் மனிதன் வாழ்வதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதா? என்று பல நாடுகளும் போட்டி போட்டு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது நிலவின் தென் பகுதி பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள ரஷ்யா லூனா 25மற்றும் இந்தியா சந்திரயான்  3 விண்கலங்களை விண்ணில் செலுத்தியது. இதனை அடுத்து சந்திரயான் 3 மற்றும் […]Read More

“சந்திரயான் 3 உடன் போட்டி போட்ட லூனா 25 ..!” – நிலவில்

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்தியாவை போலவே ரஷ்யாவும் லூனா 25 என்ற விண்கலத்தை ஏவியது. இந்த விண்கலமானது இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட சந்திரயான் 3 – க்கு போட்டியாக கருதப்பட்ட நிலையில் லூனா 25 நிலை தற்போது என்ன என்பது பற்றி விளக்கமாக பார்க்கலாம். இந்திய விண்கலமான சந்திரயான் 3 விண்ணில் தரையிறங்கும் முன்பாகவே இந்த ரஷ்ய விண்கலமான லூனா 25 தரை இறங்கும் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட நிலையில் லூனா 25 விண்கலம் […]Read More