• July 27, 2024

Tags :Mars

 “செவ்வாய் கிரகத்தை புரட்டிப் போடும் தூசி சூழல்..!” – வீடியோவை அனுப்பிய பெஸ்டி

நாசா மூலம் விண்வெளிக்கு செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட பெர்சிவாரன்ஸ் ரோவர் தற்போது எடுத்து அனுப்பி இருக்கும் வீடியோவை பார்த்து பலரும் அதிர்ச்சி கலந்த ஆச்சிரியத்தில் இருக்கிறார்கள். இந்த ரோவர் ஆனது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸெரோ பள்ளத்தை ஆய்வு செய்து பார்த்தபோது ஏற்பட்ட நிகழ்வை தான் படம் பிடித்து தற்போது அனுப்பி உள்ளது. இந்த நிகழ்வை ஒரு டஸ்ட் டெவில் (Dust devil) நிகழ்வு […]Read More

செவ்வாய் கிரகம்  ஆச்சரியம் தரும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர்..!” – ஆய்வு அலசல்..

பூமியில் நீர் உள்ளதால் உயிரினங்கள் உள்ளது.அது போல ஆரம்ப காலத்தில் பூமியை போல செவ்வாய் கிரகத்திலும்  உயிரினங்கள் இருந்து இருப்பதற்கான சாத்தியங்கள் இருக்கலாம் என்ற பைரனின் கூற்றை மெய்யாக்கும் படியாக உள்ளது நாசாவின் கியூரியாசிட்டி ரோவரின் ஆய்வு கூறுகிறது. ஆம்.நான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாய் கிரகத்தின் பூமத்திய பகுதியில் ஒரு மிகப் பெரிய பள்ளம் இருந்தது. அந்தப் பள்ளத்தில் வெள்ளம் இருந்ததாக ஆய்வுகள் கூறுகிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்து இருக்க வேண்டும் […]Read More