• November 21, 2023

Tags :mary celeste

நடுக்கடலில் திடீரென காணாமல் போன 7 பேர். அப்படி என்ன ஆனது அந்த

டிசம்பர் 4, 1872. அட்லாண்டிக் கடலோட நட்ட நடுவில ஒரு பெரிய சொகுசு கப்பல் நின்று கொண்டிருந்தது. அதோட பேரு மேரி செஸ்ட்டா. (Mary Celeste) உள்ள போய் பாத்தா, அங்கே ஒரு பிரச்னையும் இருக்கற மாதிரி தெரியல. எல்லாம் சரியா அதது இடத்துல அப்டியப்டியே இருந்துது. கப்பலோட கார்கோ எல்லாம் சரியா இருந்துது. ஒண்ணே ஒன்னு தான் கப்பல்ல மிஸ்ஸிங். அது என்னன்னா, ஆபத்துன்னா தப்பி போக உதவும் ஒரு சிறு படகு. அன்னிக்கி நியூயார்க்கிலிருந்து […]Read More