• June 6, 2023

Tags :Money Rain

சுவாரசிய தகவல்கள்

பண மழையில் நனைந்த பிரபல பாடகி

வாழ்வில் ஒரு முறையாவது பணமழை பொழியாதா என கனவு கண்டிருப்போம். ஆனால் குஜராத்தில் உள்ள ஒரு பாடகிக்கு அந்த சம்பவம் உண்மையில் அரங்கேறியுள்ளது. குஜராத்தில் பிரபல பாடகியான ஊர்வசி ரதாதியா தனக்கு கிடைத்த பணமழை பாராட்டை வீடியோவாக தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். குஜராத்தில் இவரது கச்சேரியை காண பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அதில் ஒரு ரசிகர் தனது உற்சாகத்தை வெளிப்படுத்த ஒரு பக்கெட் நிறைய ரூபாய் நோட்டுகளை நிரப்பி ஊர்வசி மீது மலைபோல […]Read More

சுவாரசிய தகவல்கள்

ரோட்டில் சிதறிய டாலர் நோட்டுக்கள் !!!

திடீரென மேலே இருந்து பண மழை கொட்டி அதை அனைவரும் எடுப்பது போன்ற காட்சி ‘சிவாஜி’ திரைப்படத்தில் வைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியை நினைவு கூறும் வகையில் ஒரு சம்பவம் கலிபோர்னியாவில் நடந்துள்ளது. கலிபோர்னியாவில் ஃபெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் அலுவலகத்திற்கு ஒரு Truck மூலம் டாலர் நோட்டுகள் எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். இவ்வாறு பணத்தை எடுத்துச் செல்லும்போது truck-ன் கதவுகள் சரியாக பூட்டப் படாததால் தானாகவே திறந்து உள்ளே இருந்த சில பணப் பைகள் ரோட்டில் விழுந்துள்ளது. […]Read More