• July 27, 2024

Tags :Pandyas

பாண்டிய மன்னர்களின் கொடி மீன் – இதனை சிம்பாளிக்காக உணர்த்துகிறதா மதுரை மீனாட்சியின்

மூவேந்தர்களில் ஒருவரான பாண்டியர்கள் மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் தற்போதைய கேரளாவின் சில பகுதிகளை ஆட்சி செய்து வந்தார்கள். அந்த வகையில் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள் தான் பாண்டியர்கள். அவர்களின் கொடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் தெரியும். மதுரையில் பாண்டிய குலத்தில் பாண்டிய மன்னரின் மகளாக , பாண்டியர் பேரரசியாக ஆட்சி புரிந்த மதுரை மீனாட்சி அம்மனின் பெயருக்கான காரணம் அவர்களது மீன் சின்னம் என்பது அவரது பெயரை பிரித்துப் பார்க்கும்போது எளிதில் விளங்கும்.மீன் […]Read More