• November 16, 2023

Tags :Pet Dog

இப்படியெல்லாம் செஞ்சீங்கன்னா உங்க செல்லப்பிராணி நாய் – உங்களை லைக் பண்ணாது..

இன்று பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் அதிகளவு காணப்படுகிறது. இந்த செல்லப்பிராணிகளை வளர்த்துவதின் மூலம் மன அழுத்தம் குறைவதோடு அவர்கள் வீட்டில் ஒருவராக செல்லப்பிராணி இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அப்படிப்பட்ட செல்லப்பிராணிகளில் முதல் இடத்தை பிடித்திருப்பது நாய்கள் தான். நன்றியுள்ள விலங்கான இந்த நாயானது மனிதர்களோடு மனிதர்களாக எளிதில் பழகுவதோடு முடிந்தவரை அவர்களுக்கு நன்மையை செய்யக்கூடிய விலங்காக உள்ளது. அப்படிப்பட்ட இந்த நாய்களுக்கு சுத்தமாக பிடிக்காத சில விஷயங்கள் உள்ளது. இந்த விஷயங்களை செய்யக்கூடிய மனிதர்களின் செயல்களை அவை […]Read More