• March 28, 2024

Tags :Pilot

தந்தையை போல நாட்டிற்கு சேவை செய்ய துடிக்கும் சிறுமி !!!

சமீபத்தில் குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதுமட்டுமின்றி இந்த கோர விபத்தில் முப்படைகளின் தலைமை பிபின் ராவத்தை நாடு இழந்தது. இந்நிலையில் இறந்துபோன விங் கமாண்டர் பிரித்திவி சிங் சவுகானின் 12 வயது மகள் ஆரத்யா தனது தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி இந்திய விமானப்படையில் பைலட்டாக மாற விரும்புவதாக கூறியுள்ளார். விங் கமாண்டர் சவுகானின் மகள் ஆரத்யா அவரது தம்பியுடன் சேர்ந்து தாஜ்கஞ்ச் சுடுகாட்டில் […]Read More

இந்திய சிங்கப்பெண்ணின் புகழ் பாடும் Google !!!

இந்தியாவின் முதல் பெண் விமானியான சரளா தாக்ரல் அவர்களின் 107வது பிறந்தநாளை கொண்டாடும் விதத்தில் கூகுள் நிறுவனம் தனது Doodle-ஐ மாற்றி அமைத்துள்ளது. 1914 ஆம் ஆண்டு இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பு டெல்லியில் பிறந்து லாகூரில் வளர்ந்தவர் சரளா தாக்ரல். விமானியான தனது கணவரை முன்னுதாரணமாகக் கொண்டு தானும் ஒரு விமானியாக உருவெடுக்க வேண்டும் என சரளா நினைத்தார். தனக்கு 21 வயது ஆகும்போது முதன்முறையாக ஒரு விமானத்தை சரளா இயக்கினார். தனது முதல் விமானத்தை இயக்கும்போது […]Read More