• September 8, 2024

Tags :pulithevar

பூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன? | Part 02

ஒவ்வொரு தமிழன் மட்டும் அல்ல.. ஒவ்வொரு இந்தியனும் தெரிந்துகொள்ள வேண்டியது நம் வீரத்தமிழன் பூலித்தேவனின் வரலாறு மற்றும் பூலித்தேவரின் இறப்பில் இருக்கும் மர்மம் என்ன? Part 01 – வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன்Read More

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன் – Video

இந்திய விடுதலை வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவன்.. இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருத்தப்பட்டவன்… தமிழ்நாட்டின் திருநெல்வேலிச்சீமைப் பகுதியில் உள்ள நெற்கட்டான் செவ்வல் என்ற இடத்தை ஆண்ட இவன், ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய முதல்தமிழன்… பூலித்தேவன்…Read More