• September 10, 2024

Tags :Purattasi.

 “ஆடி மாதம் அம்மனுக்கு..  புரட்டாசி பெருமாளுக்கு..!” – சிறப்புக்கள் தெரியுமா?

தமிழ் மாதங்கள் 12 உள்ளது. உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த 12 மாதங்களில் ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாக கருதப்பட்டு விமர்சையாக அந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு கூழ் ஊற்றி வழிபாடுகள் நடக்கும். அது போலவே புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதமாக போற்றப்படுகிறது. ஒவ்வொரு புரட்டாசி மாதமும் மகாளயபட்ச காலத்தில் மத்யாஷ்டமி திதி உள்ளது. மேலும் புரட்டாசி மாதத்திற்கு உரிய அதிபதி புதன். பெருமாளின் சொரூபமாக புதன் இருக்கிறார். எனவே தான் புரட்டாசி […]Read More